Monday Motivation: உங்களைச் சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி!

உன் நண்பர்களைச் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்று சொல்வார்கள். அது 200 சதவீதம் உண்மைங்க.. நம்மைச் சுற்றி யார் இருக்கிறார்களோ அவர்களின் தாக்கம்தான் நமக்குள்ளும் இருக்கும். எப்பவுமே நம்மைச் சுத்தி மோட்டிவேட் பண்ணக் கூடியவர்கள்தான் இருக்க வேண்டும். நம்மைத் தட்டிக் கொடுக்க வேண்டும். கை கொடுக்க வேண்டும். தடுமாறினாலும் கை பிடித்துத் தூக்கி விட

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/38L7OOZ
via IFTTT

No comments:

Post a Comment