சென்னை: திரைத்துறையை பொருத்தவரையில் தினமும் புதுமுகங்கள் அறிமுகமாகி கொண்டுதானிருக்கிறார்கள். சிலர் முதல் படங்களில் டாப்ல வருவதும் சிலர் இருந்த இடம் தெரியாமல் சென்று விடுவதும் வழக்கம் தான். ஆனால் சின்னத்திரையில் கதாநாயகி ஆகி அங்கிருந்து வெள்ளித்திரையில் வந்தவர்கள் பலர் அதில் நம்ம வாணி போஜன் ஒருவர். வாணி போஜன் சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். அது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/306eZxh
via IFTTT
No comments:
Post a Comment