ஆடி 3வது வெள்ளி இன்று வரலட்சுமி விரதம் கோலாகலம் - வீடுகளில் விழாக்கோலம்

சென்னை: திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமி அமைவதைப் பொறுத்து ஆடியிலோ ஆவணியிலோ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடுகளை

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2XgWVQK
via IFTTT

No comments:

Post a Comment