கபோரோனே: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் இறந்த 350-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்படவில்லை என்றும் அவர் இறந்தது எப்படி என்பது குறித்து ஆய்வாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உலகிலேயே மிக அதிகமான ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. இங்கு 1.30 லட்சம் யானைகள் உள்ளன. இங்குள்ள ஓகவாங்கோ என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gnLVs6
via IFTTT
No comments:
Post a Comment