சென்னை: வீட்டு வாடகை தராததால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெயிண்டரை காவல் துறை ஆய்வாளர் சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Xk2RZj
via IFTTT
No comments:
Post a Comment