வாடகை கொடுக்காவிட்டால் போலீஸ் அடிப்பதா?.. புழல் தொழிலாளி தற்கொலை விவகாரத்தில் ராமதாஸ்

சென்னை: சென்னையை அடுத்த புழல் அருகே மனைவி, குழந்தைகள் முன்பு காவல் துறை ஆய்வாளர் தாக்கியதால் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அந்த காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், சென்னையை அடுத்த புழல் வினாயகபுரத்தில் மனைவி மற்றும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i3T8hl
via IFTTT

No comments:

Post a Comment