இன்னும் முடியவில்லை.. சீனா தனது படைகளை முழுதாக வாபஸ் வாங்கவில்லை.. இந்தியா அறிவிப்பு.. பின்னணி

லடாக்: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிவிட்டதாக சீனா கூறியுள்ள நிலையில், இன்னும் முழுதாக சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் இன்னும் மோதல் நிலவி வருகிறது. அங்கு கடந்த மே 5ம் தேதி முதல் முறையாக சீனா அத்துமீறியது. அதன்பின் கல்வான் பகுதியில் நடந்த

from Oneindia - thatsTamil https://ift.tt/3jWos3D
via IFTTT

No comments:

Post a Comment