தேனி: தேனியில் கொரோனா வைரஸால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு 2.50 லட்சத்தை தாண்டியது. நாளுக்கு நாள் 5000 முதல் 6000 வரை கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. அதற்கேற்பு டெஸ்டிங்குகளும் அதிகரித்து வருகின்றன. கம்பம் அருகே கூடலூர் அழகுபிள்ளை தெருவைச் சேர்ந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33kiJyC
via IFTTT
No comments:
Post a Comment