மாஸ்கோ: ரஷ்யா சீனா இடையே மொத்தமாக உறவு முறியும் நிலைக்கு சென்று உள்ளது. இரண்டு நாட்டு உறவு இதுவரை இல்லாத மோசமான நிலையை தற்போது அடைந்துள்ளது. சீனாவிற்கு உலகில் இருக்கும் இரண்டு பெரிய நட்பு நாடுகள் என்றால் அது வடகொரியாவும், ரஷ்யாவும்தான். அமெரிக்க எதிர்ப்பு என்ற குடையின் கீழ் இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்து இருக்கிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/2PilJmM
via IFTTT
No comments:
Post a Comment