நீங்க மாஸ்க் பரோட்ட செஞ்சா.. நாங்க மாஸ்கில் \"நான்\" செய்வோம்.. விழிப்புணர்வுக்காக போடும் போட்டி!

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் தமிழகத்தில் உள்ள மதுரையை போல் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணவு வகைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. என்னதான் நல்லது கெட்டது என இருந்தாலும் அதை வார்த்தைகளாக சொல்வதை காட்டிலும் படம் போட்டோ அல்லது பொம்மைகளாக காட்டினால் மட்டுமே புரியும். அதற்காகத்தான் சாலை விதிகள், அபாயகரமானவை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k60LFS
via IFTTT

No comments:

Post a Comment