கொரோனா வாக்சின்.. முந்திக் கொண்ட ரஷ்யா.. ரெடி ஆய்ருச்சாம்.. மக்களுக்கு செலுத்த மும்முரம்!

மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 10 - 12ஆம் தேதிவாக்கில் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் ரஷ்யா விரைவில் மக்களுக்கு தடுப்பு மருந்தை விநியோகிக்கும் என்ற நம்பிக்கை இதன் மூலம் பிறந்துள்ளது. உலக

from Oneindia - thatsTamil https://ift.tt/3k42Ouk
via IFTTT

No comments:

Post a Comment