தேசிய கல்விக் கொள்கை.. பொன்னார் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.. அமைச்சர் பொக்ரியால் தமிழில் டிவிட்!

டெல்லி: தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழில் டிவிட் செய்துள்ளார். நாடு முழுக்க தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. இதன்மூலம் குறைத்தது 5ம் வகுப்பு வரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i3dlUP
via IFTTT

No comments:

Post a Comment