தமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46,306 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5500 என்கிற நிலையான அளவில் இருந்து வரும் அதேநேரம் நோயாளிகள் எண்ணிக்கை 46 ஆயிரம் என்கிற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n1rkxt
via IFTTT

No comments:

Post a Comment