அவ்வளவு பெரிய மசூதியை திட்டமிடாமல் 5 மணி நேரத்தில் இடிக்க முடியுமா? முன்னாள் உள்துறை செயலாளர் கேள்வி

டெல்லி: அது எப்படி, முன்கூட்டியே திட்டமிடாமல், அவ்வளவு பெரிய பாபர் மசூதி 5 மணி நேரத்துக்குள் இடித்து தள்ளப்பட்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் உள்துறைச் செயலாளர் மாதவ் கோட்போலே. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில் மத்தியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நரசிம்மராவ் ஆட்சி நடந்தது. அந்த ஆட்சியில் உள்துறை செயலாளராக பதவி வகித்தவர்தான் மாதவ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cHMWdA
via IFTTT

No comments:

Post a Comment