இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் காலமானார்!

சென்னை: சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் இன்று காலமானார். இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் வயது 94. இவருக்கு கடந்த 26ஆம் தேதி மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் தீவிர

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36l6J1k
via IFTTT

No comments:

Post a Comment