சென்னை: நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் சேர உள்ளதாக நீண்ட நாளாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று பாஜக தவைர்கள் சொல்லி வருகிறார்கள். இதனிடையே அண்மையில், குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி பா.ஜ.க தலைவர் எல்.முருகனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பிரபல தமிழ்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2S7F3EI
via IFTTT
No comments:
Post a Comment