காஞ்சிபுரம்: மாஸ்க் இல்லாமல், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்காமல் பாஜகவினர் பிரதமரின் பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ளனர்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EwcUEm
via IFTTT
No comments:
Post a Comment