சென்னை: அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் தம்மையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சரமாரி கேள்விகளால் மடக்கிவிட்டனராம். அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டம் 5 மணிநேரம் நடைபெற்றது. அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36dwXmd
via IFTTT
No comments:
Post a Comment