கொரோனாவோட போராடுறது பத்தாதா... இனி இந்த மாசம் இதோடயும் சேர்ந்து போராடணுமா?.. நாக்கு பாவம் பாஸ் !

சென்னை: புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே அசைவப் பிரியர்களுக்கு கவலை தானாக வந்து விடும். காரணம் இந்த ஒரு மாதம் முழுவதும் வீட்டில் அசைவத்திற்கு தடா போட்டு விடுவார்கள். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே அசைவப் பிரியர்களுக்கு கொஞ்சம் போராட்டமான காலமாகத்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிறு முழு ஊரடங்கு ரொம்பவே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35EJFKG
via IFTTT

No comments:

Post a Comment