நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்

சென்னை: அதிமுக செயற்குழுவில் நடந்த விவாதங்களில் பிரதமர் மோடி நல்லாட்சி தருவதாக யாரை பாராட்டினார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் 5 மணிநேரம் நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பும் மனதில் தேக்கி வைத்த அத்தனை ஆதங்கங்கள்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jd5rch
via IFTTT

No comments:

Post a Comment