சென்னை: அதிமுகவில் தனக்கு என்ன எதிர்காலம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் முதல்வர் வேட்பாளர் போன்ற கலாட்டாக்களை தொடங்கியிருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பை மிரட்டும் வகையில்தான் நாளை செய்தியாளர்களை சந்திப்பேன் என அறிவித்திருக்கிறாராம். அதிமுகவில் தமக்கும் ஒரு காலத்தில் அணி, ஆதரவாளர்கள் இருந்தது என்பது ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் பழங்கதையாகிவிட்டது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியும் இல்லை, முதல்வர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34ejPdV
via IFTTT
No comments:
Post a Comment