இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்.. விமான போக்குவரத்துக்கு தடை போட்ட சவுதி

ரியாத்: இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கும், தங்கள் நாட்டிலிருந்து இந்தியாவுக்கும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா. கொரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி இந்த நடவடிக்கையை சவுதி அரேபியா எடுத்துள்ளது. இந்தியாவுக்கு மட்டுமல்ல. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தையும், தற்காலிகமாக நிறுத்துவதாக சவுதி அரேபிய உள்நாட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/304qSVw
via IFTTT

No comments:

Post a Comment