ஐதராபாத்: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை இந்தியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் கட்ட மனித பரிசோதனை முடிவுகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jbbsq9
via IFTTT
No comments:
Post a Comment