மதுரை: புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது என்று தெரிந்தாலே ஆடு,கோழிகள் எல்லாம் உற்சாகத்தில் துள்ளி விளையாடும் காரணம் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளுக்கு மாறிவிடுவார்கள். நாளைய தினம் புரட்டாசி மாதம் தொடங்குகிறது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் புரட்டாசி மாதப் பிறப்புடன் அற்புதமான அமாவாசையும் இணைந்து வருகிறது மிகச்சிறந்த இந்த நல்ல நாளில்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/33ACjVW
via IFTTT
No comments:
Post a Comment