திருச்சியில் பயங்கரம்.. மனைவி, மாமியாரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்.. குழந்தையுடன் தலைமறைவு

திருச்சி: திருச்சியில் குடும்ப தகராறில் மனைவி, மாமியாரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பெரம்பலூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. உலகநாதன் டயர் கம்பெனி ஒன்றில் வேலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33TOFbM
via IFTTT

No comments:

Post a Comment