சென்னை: 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி என்றும் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார். கடந்த 12000 வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய மத்திய அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தென்னிந்தியரோ,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kP2xL6
via IFTTT
No comments:
Post a Comment