பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு- பா.ஜ.க.அரசின் கூண்டுக்கிளியாகி தோற்றது சி.பி.ஐ.: ஸ்டாலின், கமல் விளாசல்

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை முன்வைத்து சிபிஐ மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அத்வானி உட்பட 32 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36k5Hmk
via IFTTT

No comments:

Post a Comment