சென்னை: புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய பாணியில் தலையில் கறுப்பு ரிப்பன் கட்டி தமிழக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். புதிய விவசாய மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழம்பி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iaNOIT
via IFTTT
No comments:
Post a Comment