விவசாய சட்டங்களுக்கு எதிராக காங். ஆளும் மாநிலங்கள் புது ஆயுதம்.. சோனியா காந்தி கொடுத்த அதிரடி ஐடியா

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, ஆகிய விவசாயம் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை கடந்த நாடாளுமன்ற கூட்டத்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kTYOvT
via IFTTT

No comments:

Post a Comment