சென்னை: பாலு எங்க போன, எழுந்துவா என்றேன் நீ கேட்கவில்லை என இளையராஜா மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து இளையராஜா தனது வீடியோவில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில் பாலு சீக்கிரம் எழுந்து வா. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என நான் சொன்னேன். நீ கேட்கவில்லை. போய்விட்டாய். எங்க போன? கந்தவர்களுக்காக பாடச்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n1SQeu
via IFTTT
No comments:
Post a Comment