திருச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா உறுதியானது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் தனக்கே உரிய நகைச்சுவை நயத்துடன் பதில் அளித்தார் கே.என்.நேரு. ''ஏங்க கொரோனாவெல்லாம் ஒன்னுமில்லை, தலைவர் 100 % நல்லாயிருக்காரு, இப்ப இந்த கேள்வி உங்களுக்கு தேவையா.. உள்ளூர் பற்றி கேளுங்க'' என
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i58odz
via IFTTT
No comments:
Post a Comment