குமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி லோக்சபா தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் தனது பெயரை நியூமராலஜிபடி மாற்றியுள்ளார். P.Raveendranath Kumar என்று இருந்த பெயரை 2 eஐ கட் பண்ணிவிட்டு P Ravindhranath என ஒரு iயும் கூடவே Hம் சேர்த்து உள்ளார் குமாரை மொத்தமாக தூக்கி விட்டார். இந்த பெயர் மாற்றம் அவரை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kXbBxE
via IFTTT

No comments:

Post a Comment