ராகுல், பிரியங்காவை கைது செய்வதா? ஆயுதங்களையா கொண்டு போனாங்க? ப.சிதம்பரம் கடும் கோபம்!

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்ட ஹத்ராஸ் தலித் பெண் குடும்பத்தை நேரில் சந்திக்க ராகுல், பிரியங்கா சென்றனர். ஆனால் அவர்களை உத்தரப்பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HFP4XO
via IFTTT

No comments:

Post a Comment