சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார் கனிமொழி எம்.பி. இன்று காலை கொங்கணாபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து உரையாடிய கனிமொழி, மாலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது மூதாட்டி ஒருவர் தங்கள் விளைநிலத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பைப்லைன் திட்டத்துக்காக கையக்கப்படுத்தியதை கூறி கண்ணீர் விட்டு கதறினார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Jvhepe
via IFTTT
No comments:
Post a Comment