சென்னை: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756279 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் 6 கோடி பேரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oi7zSr
via IFTTT
No comments:
Post a Comment