ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: குபேரனாகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்

சென்னை: கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து பல கோடி பேர் மீண்டுள்ளனர்.2021ஆம் ஆண்டிலாவது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பார்களா? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிறக்கப் போகும் புத்தாண்டிலாவது நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? வரும் ஆண்டிலாவது திருமணம் நடைபெறுமா என்று 90 கிட்ஸ் ஆதங்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/35VDSjD
via IFTTT

No comments:

Post a Comment