சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் ஊர்வலம் நடத்தினால் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யார் பின்பற்ற தவறினாலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை மீறி உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தால் கொரோனா இரண்டாவது அலை பரவி விடும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னை அண்ணா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/35QeL1o
via IFTTT
No comments:
Post a Comment