சென்னை: சென்னை போயஸ் கார்டனில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3llqidQ
via IFTTT
No comments:
Post a Comment