நவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்

சென்னை: அரசியல் நிலைப்பாடு பற்றி எதுவுமே பேசாமல் இருந்த ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை 30ஆம் தேதி திங்கட்கிழமையன்று சந்திக்கப் போகிறார். இதற்கான அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2KPYUIk
via IFTTT

No comments:

Post a Comment