அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை!

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்று அவரது ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் வரும் 30ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்கப் போகிறார் ரஜினிகாந்த். தொலைபேசி மூலம் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி எனச் சபதம் எடுத்து 3 வருடமாகிவிட்டது. கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vct7mX
via IFTTT

No comments:

Post a Comment