கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை தன்னார்வலர்

சென்னை: கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சியாக செலுத்தப்பட்டதால் மன ரீதியிலும், நரம்பியல் ரீதியிலும் பிரச்சினைகளை சந்திப்பதால் ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அந்த தடுப்பு மருந்தின் சோதனை, உற்பத்தி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mnj9Lf
via IFTTT

No comments:

Post a Comment