சென்னை: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் உருவாகவுள்ள நிலையில் இந்த மழையும் பூமியை நனைத்து விட்டு சென்றது. வடகிழக்குப் பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் உருவானது. இந்த புயல் சென்னை- காரைக்கால் இடையே கடந்த 26-ஆம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39snmcP
via IFTTT
No comments:
Post a Comment