ஹைதராபாத் மேயர் பதவி பாஜகவை சேர்ந்தவருக்குதான்... அலட்டாமல் அடித்து சொல்லும் அமித்ஷா

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் வெற்றி பெற போராட தேவை இல்லை- பாஜகவுக்குதான் மேயர் பதவி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு மாநில சட்டசபை தேர்தலை போல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை பாஜக எதிர்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Jd7kcq
via IFTTT

No comments:

Post a Comment