சென்னை : தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7.80 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் தினந்தோறும் மாநில சுகாதாரத் துறை சார்பில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி கொரோனாவால் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. {image-test-covid-21-11-02-1606656815.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fVnwuM
via IFTTT
No comments:
Post a Comment