சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் ராஜகிரகங்களின் ஆதரவு இருந்தால் அரசாளும் யோகம் வரும் என்பார்கள். தாத்தா வழியில் அப்பாவின் ஆசியுடன் தேர்தல் பிரச்சார பயணம் கிளம்பியுள்ள உதயநிதியின் ஜாதகத்தில் கிரகங்கள் யோகம் பெற்று கிரகமாலிகா யோகத்துடன் உள்ளதால்தான் அவருக்கு சென்ற இடத்தில் எல்லாம் தொண்டர்கள் கூட்டம் கூடுகிறது. அப்பா முதல்வர் ஆக வேண்டும் என்று உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3kVYTit
via IFTTT
No comments:
Post a Comment