சென்னை: கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் உலகமெங்கும் உள்ள முருகன் ஆலயங்களிலும் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூரில் ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெற்ற சூரசம்ஹாரம் இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்தவர்கள் வேல் வேல் வெற்றி வேல் என்று முழக்கமிட்டு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/36MzUJi
via IFTTT
No comments:
Post a Comment