வாஷிங்டன்: நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம் என டொனால்ட் டிரம்ப் செய்தியாளரிடம் ஆவேசமடைந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பும் ஜோ பிடனும் போட்டியிட்டனர். இதில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். எனினும் இதை டிரம்ப் ஏற்க மறுத்து ஜோ பிடன் மீது தேர்தல் மோசடி புகாரை கூறி வருகிறார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mlQYML
via IFTTT
No comments:
Post a Comment