இந்த சின்ன விசயத்தைக் கூட நாங்க சொல்லித்தான் அரசு செய்ய வேண்டுமா? - துரை முருகன்

சென்னை: எந்த ஒரு விசயமாக இருந்தாலும் திமுக அறிவித்த பிறகுதான் அரசு அறிவிக்கிறது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார். முதன்முறையாக மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டுடன் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HqwuDs
via IFTTT

No comments:

Post a Comment