வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜோ பைடன் பெற்ற வெற்றிக்கு எதிராக, டிரம்ப் தாக்கல் செய்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அடுத்தடுத்து நீதிமன்றம் மூலம் தோல்வியை சந்தித்து வரும் டிரம்புக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் பென்சில்வேனியா மாகாண தேர்தலை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கிலும் அவர் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36dGh9s
via IFTTT
No comments:
Post a Comment