திருச்சி: கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட சிவ ஆலயங்களில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஆலயங்களில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில்(சோமவாரம்) சிவன்கோவில்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3pEJma4
via IFTTT
No comments:
Post a Comment